Pattukkottai · Since 2011பட்டுக்கோட்டை · 2011 முதல்
Your wedding day, crowned in timeless beauty.உங்க திருமண நாளில், ராணி போல ஜொலிக்க.
Bridal, HD and Airbrush makeup by a team with 20+ years of experience and 2,500+ brides, plus an NSDI certified makeup academy for those who want to make it a career.20 வருடங்களுக்கும் மேலான அனுபவம், 2,500+ மணப்பெண்களுடன் Bridal, HD, Airbrush makeup. Makeup-ஐ தொழிலாக கற்க விரும்புபவர்களுக்கு NSDI சான்றிதழுடன் கூடிய academy.


Servicesசேவைகள்
Everything the bride needs, under one roofமணப்பெண்ணுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில்
We work with all the major professional makeup brands, chosen to suit your skin and to last through a long wedding day.உங்க skin-க்கு ஏற்ற, நீண்ட நேரம் நிலைக்கும் முன்னணி professional brands மட்டுமே பயன்படுத்துகிறோம்.

Bridal Makeup
Muhurtham and wedding looks, traditional or modern.
முகூர்த்தம், திருமண look – பாரம்பரியம் அல்லது modern.
₹10,000 onwardsமுதல்

HD / Airbrush
Flawless, camera-ready finish for photos and video.
Photo, video-வில் குறையில்லாத finish.
₹10,000 onwardsமுதல்

Engagement
Soft, elegant looks for nichayathartham.
நிச்சயதார்த்தத்துக்கு மென்மையான, அழகான look.
₹10,000 onwardsமுதல்

Party Makeup
Receptions, functions and family celebrations.
Reception, விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள்.
₹3,000 onwardsமுதல்

Hair Styling
Bridal buns, braids and flower arrangements.
Bridal கொண்டை, ஜடை, பூ அலங்காரம்.
Price on enquiryவிலைக்கு தொடர்பு கொள்ளுங்க

Saree Draping
Pleats that stay neat from muhurtham to reception.
முகூர்த்தம் முதல் reception வரை கலையாத மடிப்புகள்.
Price on enquiryவிலைக்கு தொடர்பு கொள்ளுங்க

Skin / Facial
Pre-bridal skin care for a natural glow.
இயற்கையான பொலிவுக்கு pre-bridal skin care.
Price on enquiryவிலைக்கு தொடர்பு கொள்ளுங்க

Nail Art
Bridal nail designs to match your outfit.
உங்க உடைக்கு ஏற்ற bridal nail designs.
Price on enquiryவிலைக்கு தொடர்பு கொள்ளுங்க
Bridal packagesBridal packages
Pick a package, we handle the restPackage-ஐ தேர்ந்தெடுங்க, மீதியை நாங்க பார்த்துக்கிறோம்
Classic Bridal
- Traditional bridal makeupபாரம்பரிய bridal makeup
- Hair styling with flowersபூ அலங்காரத்துடன் hair styling
- Saree drapingSaree draping
HD Bridal
- HD bridal makeup for muhurthamமுகூர்த்தத்துக்கு HD bridal makeup
- Reception look changeReception look மாற்றம்
- Hair styling & saree drapingHair styling & saree draping
- Pre-bridal facialPre-bridal facial
Airbrush Luxury
- Airbrush makeup, wedding & receptionதிருமணம் & reception-க்கு Airbrush makeup
- Hair styling & saree drapingHair styling & saree draping
- Pre-bridal facial & bridal nail artPre-bridal facial & bridal nail art
Final price depends on the look, date and location. Message us for an exact quote.இறுதி விலை look, தேதி, இடத்தைப் பொறுத்து மாறும். சரியான விலைக்கு message செய்யுங்க.
Our bridesஎங்கள் மணப்பெண்கள்
Looks we have createdநாங்கள் உருவாக்கிய looks












Aroma Natures AcademyAroma Natures Academy
Learn makeup. Build a career.Makeup கற்றுக்கொள்ளுங்க. சொந்தத் தொழில் தொடங்குங்க.
Hands-on diploma courses taught in a working bridal studio, from a one-month starter course to a full one-year diploma.இயங்கும் bridal studio-விலேயே நேரடிப் பயிற்சி. ஒரு மாத அடிப்படை course முதல் ஒரு வருட முழு diploma வரை.
50%fee concession for widowed and single women who want to build their own income.கணவரை இழந்த, தனித்து வாழும் பெண்கள் சொந்த வருமானம் தேட, course கட்டணத்தில் 50% சலுகை.

Diploma – 1 Month
Basics of makeup, skin prep and party looks.
Makeup அடிப்படை, skin prep, party looks.
Diploma – 3 Months
Bridal makeup, hair styling and saree draping.
Bridal makeup, hair styling, saree draping.
Diploma – 6 Months
Advanced bridal, HD and airbrush techniques.
Advanced bridal, HD, airbrush நுட்பங்கள்.
Diploma – 1 Year
Complete professional course, ready to start your own studio.
முழுமையான professional course – சொந்த studio தொடங்கத் தயார்.
About usஎங்களைப் பற்றி
"For more than 20 years, our work has been simple: make every bride feel like a queen on her wedding day.""20 வருடங்களுக்கும் மேலாக எங்கள் வேலை ஒன்றுதான்: ஒவ்வொரு மணப்பெண்ணையும் அவங்க திருமண நாளில் ராணி போல உணர வைப்பது."
Rama Rajendran · Founder, Aroma Naturesநிறுவனர், Aroma Natures
Visit or message usவாங்க அல்லது message செய்யுங்க
Book your bridal trialஉங்க bridal trial-ஐ book செய்யுங்க
First floor, above Bata showroom, near HP petrol bunk, Mayil Palayam, Pattukkottai, Tamil Nadu
Bata showroom மாடியில், HP petrol bunk அருகில், மயில் பாளையம், பட்டுக்கோட்டை, தமிழ்நாடு
9 AM – 9 PM · Open all 7 days
காலை 9 – இரவு 9 · வாரம் முழுவதும்